tamil

TNPSC குரூப் 4 தேர்வில் நடந்த குழப்பம்...

Webdesk | Monday, February 12, 2018 9:01 AM IST

  TNPSC குரூப் 4 தேர்வில் நடந்த குழப்பம்...

தமிழக அரசு பணியாளா தோவாணையம் நடத்திய குருப் 4 தேர்வை 20 லட்சத்து 69 ஆயிரத்து 274 போ எழுதினர்.வெறும் 9 ஆயிரத்து 351 பணியிடங்களுக்காக இந்த தேர்வு தமிழகம் முழுவதும் நடைபெற்றது.

இந்த நிலையில் இன்றைய தேர்வில் இந்தியாவின் தேசிய கீதத்தை எழுதிய ரவீந்திரநாத் தாகூரின் பிறந்த நாள் குறித்து கேள்வி ஒன்று கேட்கப்பட்டிருந்தது. இந்த கேள்விக்கான 4 விடைகளில் ஒன்று கூட சரியானது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தாகூர் பிறந்தது 1861-ஆம் ஆண்டு மே மாதம் ஏழாம் தேதியாகும். ஆனால் தேர்வுத்தாளில் கொடுக்கப்பட்டிருந்த நான்கு விடைகளிலும் இந்த சரியான பதில் இடம்பெறவில்லை. இதனால் தேர்வெழுதியவர்கள் குழப்பத்திற்கு ஆளாகினர்.