tamil

பாலிடெக்னிக் தேர்வு முடிவு இன்று வெளியீடு... .

Webdesk | Friday, December 22, 2017 8:02 AM IST

பாலிடெக்னிக் தேர்வு முடிவு இன்று வெளியீடு... .

பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு அக்டோபர் 2017 பட்டயத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. www.tndte.gov.in, http://intradote.tn.nic.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறியலாம் .