tamil

அனைத்து பள்ளிகளிலும் ஒரு மாதத்தில் பயோ மெட்ரிக் வருகை - செங்கோட்டையன் அறிவிப்பு!

Webdesk | Saturday, July 7, 2018 8:00 AM IST

அனைத்து பள்ளிகளிலும் ஒரு மாதத்தில் பயோ மெட்ரிக் வருகை - செங்கோட்டையன் அறிவிப்பு!

இதுதொடர்பாக நேற்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன்:

“அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கான பயோ மெட்ரிக் வருகை பதிவு ஒருமாத காலத்தில் தொடங்கும்.அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. ஆகஸ்டில் அதற்கானபணிகள் நிறைவடையும். காலையும், மாலையும் ஆசிரியர்கள் பயோ மெட்ரிக் முறையில் தங்கள் வருகையை பதிவு செய்ய வேண்டும்.