tamil

தமிழகத்தில் 95 பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்வு!

Webdesk | Friday, August 10, 2018 8:36 AM IST

தமிழகத்தில் 95 பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்வு!

தமிழகத்தில் 95 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியீடு.தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.